1 ஊடகம்
கூரை மீது சூரிய மின்சக்தியை இணைத்தல் மற்றும் நிகர அளவீடு தொடர்பான கருத்திட்டத்தை அமுல்படுத்தல்
சுயாதீன மின்னுற்பத்தியாளர்களுக்கு சூரிய மின்சக்தியைப் பயனுறு வகையில் பயன்படுத்தல் மற்றும் விநியோகிப்பதற்காக முறைசார்ந்த தீர்வுகளை வழங்கி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்திக் கருத்திட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய கருத்திட்டமாக 'கூரை மீது சூரிய மின்சக்தியை இணைத்தல் மற்றும் நிகர அளவீடு தொடர்பான கருத்திட்டம்' அடையாளங் காணப்பட்டுள்ளது.
