2 ஊடகங்கள்
கடந்த ஐந்து ஆண்டுகளில் இலட்சக்கணக்கான பாடசாலை மாணவர்கள் இடைவிலகல்!
இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளில் இருந்து இடை விலகிய மாணவர்கள் தொடர்பில் புனர்வாழ்வு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, குறித்த காலப்பகுதியில் முதலாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான சுமார் 2 இலட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைக் க
