மலையக மக்கள் மீது அவதூறு - காவல்துறையில் முறைப்பாடு - ஜீவன் அதிரடி நடவடிக்கை
மலையகத் தமிழ் மக்களை சாதி மற்றும் தொழில் அடிப்படையில் இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் நபரு
மலையகத் தமிழ் மக்களை சாதி மற்றும் தொழில் அடிப்படையில் இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் நபரு
"S3-ICCPR" சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துமாறு கோரி, காவல்துறை மா அதிபரின் "Tell IGP - Sri Lanka Police" முறைப்பாட்டு இணையத்தளத்தின் ஊடாக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த பதிவின் screenshot, Facebook பதிவின் அசல் URL மற்றும் சம்பந்தப்பட்ட Facebook சுயவிவரத்தின் விபரங்கள் தம்மிடம் ஆதாரங்களாக இருப்பதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.