1 ஊடகம்
நீடித்த போருக்கு நாங்கள் தயார்...! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
நீடித்த மற்றும் நீண்டகாலப் போரை எதிர்கொள்வதற்குத் தேவையான ஆயுத உற்பத்தித் திறன் ஈரானின் அமைப்பிடம் உள்ளது என ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரெசா தலாய்-நிக் (Reza Talaei-Nik) தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவி
