4 ஊடகங்கள்
Laugfs சமையல் எரிவாயு விலைகளில் மாற்றமில்லை
செப்டெம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றமில்லை என, லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, அதன் விலைகள் - 12.5kg: ரூ. 4,965 - 5kg: ரூ. 1,988 - 2kg: ரூ. 795 இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறிப்பிடத்தக்கது. FO

Hiru News Tamil எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க