கனமழை எச்சரிக்கை: பாதிக்கப்படும் பகுதிகள் இதோ!
நாட்டின் 08 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சர
நாட்டின் 08 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சர
நாட்டின் 08 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இரத்தினபுரி மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக, இரத்தினபுரி, குருவிட்ட, எலபாத்த, கிரியெல்ல, பெல்மடுல்ல, கஹவத்தை, இறக்குவானை, பலாங்கொடை மற்றும் கல்தோட்ட ஆகிய பகுதிகளில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.