இரத்துச் செய்யப்பட்ட மரண தண்டனை!
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கிழக்கிலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் தண்டனை, சவுதி உச்ச நீதிமன்றத்தால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அவரது குடும்பத்தினருக்கும் இலங்கைக்கும் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும்