இலங்கை - ஆப்கானிஸ்தான் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை முதல் முறையாக இலங்கைக்கு எதிராக ஒரு முழுமையான வெள்ளைப்பந்து (White-ball) தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தவுள்ளது. இத்தொடரில் தலா மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 (T20I) போட்டிகள் எதிர்வரும் மார்ச் 13 முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
