யுக்ரைன் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது ரஷ்யா: 4 ஆவது நாளாக ஆளில்லா வானூர்தி தாக்குதல்!
யுக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய பாலங்களை இலக்கு வைத்து, ரஷ்யா தொடர்ந்து 4 ஆவது நாளாக ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை மேற்கொண்டு வருகி
யுக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய பாலங்களை இலக்கு வைத்து, ரஷ்யா தொடர்ந்து 4 ஆவது நாளாக ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை மேற்கொண்டு வருகி
இன்று (04) காலை 'பிவ்னிச்னி' (Pivnichnyi - வடக்குப் பாலம்) பாலம் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பாலத்தின் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, இந்த வார தொடக்கத்தில் 'பிவ்டெனி' (Pivdennyi - தெற்குப் பாலம்) பாலம் மீதும் பலமுறை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு