1 ஊடகம்
இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் இணையும் பவன் ரத்நாயக்க
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பவன் ரத்நாயக்க, பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் தமது அணியில் மாற்று வீரராக இணைந்துகொள்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக 'இஸ்லாமாபாத் யுனைடெட்' அணி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
