இலங்கை கடற்படையினரால், புத்தளம் பள்ளிவாசல்பாடு மற்றும் நாவற்காடு கடற்கரைப் பகுதிகளில் 2026 செப்டம்பர் 08 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டுச் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய, வடமேல் கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் தம்பபன்னி நிறுவனமும், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து, புத்தளம் பள்ளிவாசல்பாடு மற்றும் நாவற்காடு கடற்கரைப் பகுதிகளில் மேற்கொண்ட இக்கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதிகளில் காணப்பட்ட சந்தேகத்திற்குரிய 64 உரைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
News.lk இலிருந்து சுருக்கப்பட்டது
நிறுவனங்கள்- இலங்கை கடற்படைக் கப்பல் தம்பபன்னி நிறுவனமும்
- புத்தளம் மதுவரித் திணைக்கள அலுவலகத்தில்
- கடலோரப் பாதுகாப்புத் திணைக்களமும்
- இலங்கை கடற்படையினரால்
இடங்கள்- புத்தளம் பள்ளிவாசல்பாடு
- நாவற்காடு கடற்கரைப்
- Sri Lanka
- Puttalam
திறவுச்சொற்கள்- கைப்பற்றப்பட்டுள்ளது
- கிலோகிராமுக்கும்
- கொண்டுவரப்பட்ட
- சட்டவிரோதமான
- புத்தளத்தில்
- நாட்டிற்கு
- அதிகமான
- தொகுதி
- இலைத்
- பீடி
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.