1 ஊடகம்
செயற்கை நுண்ணறிவு மூலமான போலிப் பணப்பரிவர்த்தனை ரசீது; பொலிஸார் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு அல்லது பதிப்பித்தல் தொகுப்பாக்கம் கருவிகளைப் பயன்படுத்தி போலியான கட்டண ரசீதுகளை உருவாக்கி, பணம் செலுத்தாமலேயே பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறும் மோசடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடிக்காரர்கள் பொருட்கள் அல்லது