மரக்கறிகளின் விலை உச்சத்தில்! இன்றைய விலை நிலவரம்!
நுவரெலியா மற்றும் கெப்பிட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில், கறிமிளகாய், செத்தல் மிளகாய், தேசிக்காய் மற்றும் இஞ்சி போன்றவற்றின் விலை ச
நுவரெலியா மற்றும் கெப்பிட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில், கறிமிளகாய், செத்தல் மிளகாய், தேசிக்காய் மற்றும் இஞ்சி போன்றவற்றின் விலை ச
கெப்பிட்டிபொலவில் ஒரு கிலோ செத்தல் மிளகாய், 1000 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் தக்காளி ஒரு கிலோ 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரைக்கும் BROCCOLI 350 முதல் 400 ரூபாய் வரைக்கும் Cauliflower 550 ரூபாய் முதல் 650 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.