1 ஊடகம்
ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் (04) வெள்ளிக்கிழமை மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் ஏற்பாட்டில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமை