ICONIC AWARDS 2026 விருது வழங்கும் விழாவில் 'ஹிரு' பல விருதுகளை தன்வசப்படுத்தியது.
இலங்கை மின்னணு ஊடகத் துறையில் முன்னணி நிறுவனம் என்ற தனது நிலையை ஹிரு மீடியா நெட்வொர்க் மீண்டும் உறுதிப்படுத்தியது , ICONIC AWARDS 2026 வ
இலங்கை மின்னணு ஊடகத் துறையில் முன்னணி நிறுவனம் என்ற தனது நிலையை ஹிரு மீடியா நெட்வொர்க் மீண்டும் உறுதிப்படுத்தியது , ICONIC AWARDS 2026 வ
ICONIC AWARDS 2026:ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி அலைவரிசைக்கான விருதை "HIRU TV" வென்றது. ICONIC AWARDS 2026:ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியின் காலை நிகழ்ச்சிக்கான விருதை, ஹிரு தொலைக்காட்சியின் "பத்தரே விஸ்தரே" நிகழ்ச்சி வென்றது. ICONIC AWARDS 2026:ஆண்டின் மிகவும் பிரபலமான புலனாய்வுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருதை ஹிரு தொலைக்காட்சியின் CIA வென்றது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.