நேபாளத்தின் வரைபடத்தையே மாற்றிய பனிப்பாறைச் சரிவு
இம்மாதத்தின் இறுதி வாரத்தில், இமயமலைப் பிராந்தியத்தில் இடம்பெற்ற ஒரு அசாதாரண இயற்கை அனர்த்தம் நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதிகளை பெரும் அழிவுக்குள் தள்ளியது. வழக்கமான மழைப்பொழிவு ஏதுமின்றி, எதிர்பாராத விதமாக நிகழ்ந்த மாபெரும் பனிப்பாறை சரிவு மற்றும
