1 ஊடகம்
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
இந்த மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை மறுஆய்வின் போது அதன் முழுச் சுமையையும் நுகர்வோர் மீது சுமத்தாமல் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்
