1 ஊடகம்
பதுளை நகரை மையப்படுத்தி, அதனை ஒரு முழுமையான விளையாட்டு நகரமாகவும், நவீன விளையாட்டுத் தொகுதியாகவும் அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடலும் விசேட கண்காணிப்பு விஜயமும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் ஜூலை 07 ஆம் திகதி பதுளையில் நடைபெற்றது. பதுளை விளையாட்டரங்கை படிப்படியாக (கட்டங்களாக) நவீன விளையாட்டுத் தொகுதியாக அபிவிருத்தி செய்வது குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.