இந்திய அணியின் புதிய சீருடை இன்று அறிமுகம்
இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியின் புதிய சீருடை இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இன்று பிற்பகல் 1.30ற்கு ஆரம்பமாகவுள்ள இ
இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியின் புதிய சீருடை இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இன்று பிற்பகல் 1.30ற்கு ஆரம்பமாகவுள்ள இ
இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியின் புதிய சீருடை இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. நடப்பு செம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கும் 10ஆவது சர்வதேச கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரை, இந்த முறை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த தொடர், மார்ச் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.