பூட்டான் புத்தாக்க ஆய்வகத்தின் பிரதிநிதிகளை பிரதமர் சந்தித்தார்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தனது பூட்டான் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, பூட்டான் பிரதமர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) என்பனவற்றால் 2026 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட பூட்டான் புத்தாக்க ஆய்வகம் (Bhutan Innovation Lab - BIL) பற்றிய நிகழ்வொன்றில் கலந்துகொண்டார்.
