1 ஊடகம்
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சிக்குள் கடும் நெருக்கடி – குலரத்னவுக்கு ஆதரவளிக்க தலைவர்கள் மறுப்பு!
நாடாளுமன்ற சபாநாயகரை இலக்கு வைத்து எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை காரணமாக, பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயவுக்குள் (SJB) கடும் உட்பூசல்கள் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ள
