யூடியூபர் ஹரிஷ் மரண வழக்கில் ஜேசன் சாமுவேல் கைது!
பைனான்ஸ் வீடியோக்கள் மூலம் சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான ஹரிஷ் மரண வழக்கில் அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
பைனான்ஸ் வீடியோக்கள் மூலம் சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான ஹரிஷ் மரண வழக்கில் அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
தகவல் கிடைத்ததும் கானத்தூர் பொலிஸ் ஆய்வாளர் சந்துரு தலைமையிலான பொலிஸார், சம்பவ இடத்துக்குச் சென்றனர். சமீபத்தில் ஹரிஷின் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டதும், அவரைப் பற்றிய ஜேசன் சாமுவேல் என்ற youtuber அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதால்தான், அவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஹரிஷின் பெற்றோர், குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும் தகவல் இல்லை.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.