1 ஊடகம்
மொன்டானா மாநில ஆளுநரை வரவேற்ற மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப்
அமெரிக்காவின் மொன்டானா மாநில ஆளுநர் கிரெக் ஜியான்ஃபோர்டே மற்றும் அவரது மனைவி ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தனர். மொன்டானா மாநில ஆளுநரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப்