பெண் தொகுப்பாளர் கேட்ட கேள்வி - மைக்கை தூக்கி வீசி வெளியேறிய டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விஸ்கான்சின் மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விஸ்கான்சின் மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பின்னர் டிரம்ப் NBC தொலைக்காட்சியின் 'மீட் தி பிரஸ்' (Meet The Press) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொகுப்பாளரின் பல்வேறு கேள்விக்கு பதிலளித்தார். NBC நிறுவனத்தின் பெண் தொகுப்பாளர் கிறிஸ்டன் வெல்கர், டிரம்ப்பிடம் ஈரான் போர், உக்ரைன் ரஷ்யா போர், பொருளாதார நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அதற்கு டிரம்ப் பதிலளித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.