அரச சேவையை வினைத்திறனாக மாற்ற திட்டம்
மாவட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து அரச சேவையை மிகவும் வினைத்திறனானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டச் செயலாளர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.