1 ஊடகம்
Sun Siyam பாசிகுடா, உலக சுற்றுலா தினத்தை கலாசாரம், உணவுத் தெரிவுகள் மற்றும் சமூகத்துடன் கொண்டாடுகிறது
மாலைதீவுகளைச் சேர்ந்த Sun Siyam Resorts இன் அங்கமான Sun Siyam பாசிகுடா, 2026 செப்டெம்பர் 27ஆம் திகதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. கலாசாரம், உணவுத் தெரிவுகள் மற்றும் இலங்கையின் கிழக்குக்
