மின்வெட்டு தொடர்பில் பரவும் பொய்யான தகவல்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டின் மின்சார விநியோகம் தடையின்றித் தொடர்வதற்கு எந்தவித சிக்கலும் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்யச் சென்றிருந்த போது பேசிய அவர், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு நடைமு
