1 ஊடகம்
பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்
பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலத்திற்கு கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் நேற்று (22) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
