1 ஊடகம்
இலங்கைக் குழந்தைகளுக்கு வெளிநாட்டு மருத்துவக் குழுவினர் இலவச இதய அறுவை சிகிச்சை
சிக்கலான இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 15 இலங்கைச் சிறுவர்களுக்கு இலவச இதய சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்காக, 'Take Heart Mercy Mission' அமைப்பின் வெளிநாட்டு விசேட மருத்துவக் குழுவினர் காலி, கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் விசேட மருத்துவத் திட்ட
