உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்19 ஜன., 2026

அம்புலுவாவ குடியிருப்புகளுக்கு மண்சரிவு அபாயம்

மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரியும் அதி அபாயம் நிலவும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் கம்பளை அம்புலுவாவ மலை அடிவாரத்திலுள்ள 23 வீடுகளைச் சேர்ந்தவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் பரிந்துரைத்துள்ளது. அதி ஆபத்து நிலவும் வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் கட்டுமானப் பணிகள் அல்லது அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடாது என்பதுடன் இந்தப் பகுதிகள் மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதிகளாக கருதி பாதுகாக்கப்படவேண்டும் எனவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் பரிந்துரைத்துள்ளது. டித்வா புயலை அடுத்து கம்பளை அம்புலுவாவ மலைப்பிரதேசத்தை அண்மித்து மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரியும் அபாயம் தொடர்பில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் டிசம்பர் 19 ஆம் திகதி கள ஆய்வினை முன்னெடுத்தது. அது தொடர்பில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இதுவரை உடபலாத்த பிரதேச செயலாளரிடம் 03 அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது. அம்புலுவாவ மலைப் பகுதியில் 03 இடங்கள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மேலும் 23 வீடுகளை மத்திய ஆபத்துள்ள இடங்களாக அடையாளம் கண்டுள்ளது. மழை வீழ்ச்சியின் அளவு 75 மில்லிமீற்றருக்கு அதிகமாக காணப்பட்டால் சம்பந்தப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுடன் 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லிமீற்றருக்கு அதிகமாக மழைவீழ்ச்சி பதிவானால் அவதானத்துடன் இருக்க வேண்டும் என நிறுவகத்தின் முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீற்றருக்கு அதிகமாக அல்லது மணித்தியாலத்திற்கு 75 மில்லிமீற்றருக்கு அதிகமாக மழைவீழ்ச்சி கிடைத்தால் சம்பந்தப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் தற்காலிகமாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவுகளுக்கு மத்திய ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கம்பளை ஜினராஜ ஆண்கள் வித்தியாலயம் மற்றும் ஜினராஜா மாதிரி ஆரம்ப பாடசாலை ஆகியன அமைந்துள்ளன. கடந்த வருடம் நவம்பர் 27 ஆம் திகதி ஜினராஜ வித்தியாலயத்தின் ஆசிரியரொருவர் அம்புலுவாவ மலையிலிருந்து நீர் மற்றும் பாறைகளால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.பின்னர் அவரது சடலம் ஜினராஜ ஆண்கள் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் மண்ணில் புதையுண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. கம்பளை ஜினராஜ வித்தியாலயம் மற்றும் ஜினராஜ மாதிரி ஆரம்ப பாடசாலை ஆகியவை மத்திய ஆபத்துள்ள பகுதிகளாகக் கருதப்பட வேண்டும் என 02 பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக உடபலாத்த பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

News First - தமிழ்•19 ஜன., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • கம்பளை ஜினராஜ ஆண்கள் வித்தியாலயம்
  • ராஜ
இடங்கள்
  • உடபலாத்த
  • வாவி
திறவுச்சொற்கள்
  • குடியிருப்புகளுக்கு
  • மில்லிமீற்றருக்கு
  • அம்புலுவாவ
  • ஆபத்துள்ள
  • நிறுவகம்
  • மண்சரிவு
  • அபாயம்
  • கட்டட

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.