1 ஊடகம்
தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்...
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என வலியுறுத்திய தியாக தீபம் திலீபன் அவர்கள், ஈழத் தமிழ் மக்கள் ஒற்றுமையுடனும் உண்மையுடனும் நேர்மையுடனும் போராடுவதையே அதிகமும் விரும்பினார். இன இலட்சத்தியத்திலும் சமூக வாழ்விலும் தமிழச் சமூகம் விழிப்பும் அறிவும் கொண்டு எ
