1 ஊடகம்
பாம்பு கடிக்கு இலக்காகி புசல்லாவ பெண் மரணம்
புசல்லாவ கலுகல்ல தோட்ட தேயிலை மலையில் பாம்பு கடிக்கு இலக்காகி பெண்ணொருவர் (42 வயது) மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது. அன்று காலை தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பெ