1 ஊடகம்
அவர்கள் சண்டியர்கள் அல்ல அவர்கள் நொண்டியர்கள்!
மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித்துறை எதிர்கொள்ளும் சவால்கள், மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் கடற்தொழில் அபிவிருத்தி குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
