1 ஊடகம்
எல் நினோ காரணமாக மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு
தற்போது நிலவும் எல் நினோ வானிலை காரணமாக நீர் வளங்கள் வறண்டு வருவதால், மின்சாரத் தேவை அதிகரித்து, உற்பத்தித் திறனும் குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) எச்சரித்துள்ளது.இத்தகைய சூழ்நிலைகளில், நாடு மின்சாரப் பற்றாக்குறை அபாயத்தை
