1 ஊடகம்
ஞானசார தேரருக்கு வழங்கிய மன்னிப்பு: தெளிவில்லா நிலையில் மைத்திரி
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி மன்னிப்பை இரத்து செய்து வெளியிடப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் தமக்கு இதுவரை எவ்வித தகவலும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு கங்காராம விகாரைய
