இங்கிலாந்து செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி; ஒருநாள் மற்றும் T20 குழாம்கள் வெளியீடு
இங்கிலாந்து செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி; ஒருநாள் மற்றும் T20 குழாம்கள் வெளியீடு

இங்கிலாந்து செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி; ஒருநாள் மற்றும் T20 குழாம்கள் வெளியீடு

எனினும், தற்போதைய உள்ளூர் இருபதுக்கு இருபது போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட விஷேன் ஹலபகே, ட்ரவின் மெத்யூ மற்றும் கருக்க சங்கேத் போன்ற இளம் வீரர்கள் இலங்கை 'ஏ' அணியில் தங்கள் இடங்களை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருட உள்ளூர் இருபதுக்கு இருபது தொடரின் நாயகனாகத் திகழ்ந்த விஷேன் ஹலபகே, இந்த முறை 15 பந்துகளில் அதிரடியாக 50 ஓட்டங்களைக் குவித்து ஒரு அதிரடித் துடுப்பாட்ட வீரராகப் பிரகாசித்திருந்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
3 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன