வெப்ப அலை உச்சம் - பிரான்ஸில் மதுபான விற்பனைக்கு கட்டுப்பாடு
பிரான்ஸில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மதுபான விற்பனையை மட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கடும் வெப்பத்தால் ஏற்படும்
பிரான்ஸில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மதுபான விற்பனையை மட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கடும் வெப்பத்தால் ஏற்படும்
பிரான்ஸில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மதுபான விற்பனையை மட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடும் வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் மேலதிக பாதிப்புகள் காரணமாக மருத்துவமனைகள் மீது விழும் சுமையைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.