1 ஊடகம்
சிறுவர்களுக்கு ஐரோப்பாவில் சமூக ஊடகப் பாவனைக்கு தடை?
பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே ம