2 ஊடகங்கள்
செம்மணி புதைகுழி அகழ்வு - 420 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (16) 34ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 420 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.