எதிர்க்கட்சிகளின் ‘துரோகி’ முத்திரைக்குப் பதிலடி!
சிலை அகற்றப்பட்டதும் அனைவரும் NPP ஐ எதிர்ப்ப தில் காட்டிய ஒற்றுமையை,சிலை அமைப்பதற்கான அனுமதியைப் பெறுவதிலும் காட்டியிருக்கலாம். 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நல்லூர் கந்தசுவாமி ஆலய வீதியில் தண்ணீர் அருந்தாமல் 12