நிர்ணய விலையை விட அதிக விலைக்கு குடிநீர் விற்பனை - உணவகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம்
பதுளை, பண்டாரவளை ஓய்வு விடுதியால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை செய்த குற்றச்சாட்டில், கிளஸ்டர் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்திற்கு
