விவசாயத் துறையில் வருமானம் இரட்டிப்பு
இலங்கையின் விவசாயத் துறையானது நிலையான மற்றும் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் வருமானத்தை ஈட்டக்கூடிய முதலீடுகளுக்கான மிகச் சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக உள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ள