1 ஊடகம்
திறைசேரி மோசடி - Free Lawyers அமைப்பு வௌியிட்ட அறிவிப்பு!
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டு தற்போது 8 மாதங்களுக்கும் மேலாகியுள்ள போதிலும், அது தொடர்பான எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க சட்டவாக்க சபை தவறியுள்ளதாக 'Free Lawyers' அமைப்பு தெரிவித்துள்ளது.