மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளுடன் மேலும் பல மர்மங்கள் வெளிச்சத்திற்கு…
'பஸ் லலித்' எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளி, 2013ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பில் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் குற்றவாளி நாட்டைவிட்டு தப்பிச்
