1 ஊடகம்
களுத்துறை இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது!
களுத்துறை, நாகொட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முன்னால் துப்பாக்கியால் சுட்டு ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு உதவி, வழங்கியதாகச் சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி இடம்பெற்ற இந்த இரட்
