இன்றைய ராசிப்பலன் (04.09.2026)!
இன்று (04) ரிஷப ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மேலும் மரண யோகம் உள்ளது. கடகத்தில் குரு உச்சம் பெற்றும், கடக அதிபதி சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்று ரோகிணி நடத்திரத்தில் சஞ்சரிப்பதும், அஷ்டமி திதி நடப்பதால் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக
