பெருந்தோட்ட குடும்பங்கள் வெளியேற்றம்: சட்டப் போராட்டத்தில் களமிறங்கும் செந்தில் தொண்டமான்
பெருந்தோட்ட குடும்பங்கள் வெளியேற்றம்: சட்டப் போராட்டத்தில் களமிறங்கும் செந்தில் தொண்டமான்மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் பணிப்பாளர் ப
பெருந்தோட்ட குடும்பங்கள் வெளியேற்றம்: சட்டப் போராட்டத்தில் களமிறங்கும் செந்தில் தொண்டமான்மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் பணிப்பாளர் ப
இந்த நீதிமன்றத் தீர்ப்பு முழுமையான தகவல்கள் முன்வைக்கப்படாமல் பெறப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட குடும்பங்கள் மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் என்பதால், அவர்களை அக்குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவதற்கு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என செந்தில் தொண்டமான் தெரிவித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.