உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்24 மே, 2026

''ஆசியாவின் வலுவான நாணயமாக இலங்கை ரூபா''

மிகவும் குறுகிய காலப்பகுதியில் ஆசியாவின் வலுவான நாணய அலகாக இலங்கை ரூபா, திடீரென மாறியுள்ளதாக Bloomberg இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.இலங்கை ரூபா கடந்த 03 வருடங்களின் பின்னர் ஆசியாவில் வலுவான நாணய அலகாக பாரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.09 நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபா, அமெரிக்க டொலருக்கு நிகராக குறிப்பிடத்தக்க அளவில் வலுவடைந்து ஆசியாவின் மிகச்சிறந்த செயற்றிறனைக் கொண்ட நாணயமாக மாறியுள்ளதாக Bloomberg செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை ரூபாவின் மதிப்பு 2.7 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2023 மார்ச் மாதத்திற்கு பின்னர் இலங்கை ரூபா பதிவு செய்த அதிகளவான ஒருநாள் வளர்ச்சியாகும் என Bloomberg குறிப்பிட்டுள்ளது.சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிடமிருந்து எதிர்காலத்தில் அந்நியச் செலாவணி கிடைக்கப் பெறவுள்ளதாக சந்தை பங்குதாரர்கள் எதிர்பார்ப்பதனால், இதற்கு முன்னர் டொலர்களை கையிருப்பில் வைத்திருந்தவர்கள் தங்களிடமிருந்த டொலர்களை சந்தைக்குள் விடுவதற்கு தூண்டப்பட்டுள்ளனர்.தனிப்பட்ட வாகன இறக்குமதியின் மீது மேலதிக வரிகளை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையும் ஒரு காரணமாகும்.சந்தை ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி தலையிடும் என அறிவித்தமையும் ரூபா வலுவடைந்தமைக்கு காரணமாக அமைந்துள்ளது.மத்திய கிழக்கில் ஏற்பட்ட யுத்த நிலைமையினால் உலக சந்தையில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக ஆசிய பிராந்தியத்திலுள்ள நாடுகளின் நாணய அலகுகள் அழுத்தத்திற்கு உள்ளாயிருந்தன.அண்மையில் இறக்குமதியாளர்கள் அதிகளவில் டொலர்களை கொள்வனவு செய்ததாலும், ஏற்றுமதியாளர்கள் தங்களிடமிருந்த அந்நியச் செலாவணியை ரூபாவாக மாற்றுவதில் ஏற்படுத்திய தாமதம் ரூபாவின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.எனினும், இந்த புதிய போக்கின் ஊடாக இலங்கை ரூபாவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக Bloomberg சுட்டிக்காட்டியுள்ளது.

News First - தமிழ்•24 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • Asian Development Bank
  • மத்திய வங்கியின்
  • Bloomberg
இடங்கள்
  • Sri Lanka
திறவுச்சொற்கள்
  • தங்களிடமிருந்த
  • மாறியுள்ளதாக
  • ஆசியாவின்
  • டொலர்களை
  • நாணயமாக
  • இலங்கை
  • வலுவான
  • அலகாக
  • ரூபா

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.