அமெரிக்க கடற்படையின் முற்றுகைக் கோடு! ஹோர்முஸ் நிரிணையில் கட்டுப்பாட்டு மண்டலத்தை அமைக்கவுள்ள ஈரான்
அமெரிக்காவுக்கும் மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கும் இடையே சமீபத்தில் நடந்த மோதலை தொடர்ந்து, ஹோர்முஸ் நிரிணைக்கு அருகில் ஒரு கட்டுப்பாட்டு மண்டலத்தை ஈரான் அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த சில நாட்களில் நீரிணைக்கு அருகில் ஒரு புதி
