“மன்னிப்புக் கோரி, இழப்பீடு வழங்குங்கள்”: ஜமால் கஸோக்கியின் மனைவி சவூதி இளவரசருக்குக் கோரிக்கை!
2018 ஆம் ஆண்டு சவூதி முகவர்களால் தனது கணவரான ஊடகவியலாளர் ஜமால் கஸோக்கி படுகொலை செய்யப்பட்டமைக்காக மன்னிப்பையும் இழப்பீடையும் வழங்குமாறு,
2018 ஆம் ஆண்டு சவூதி முகவர்களால் தனது கணவரான ஊடகவியலாளர் ஜமால் கஸோக்கி படுகொலை செய்யப்பட்டமைக்காக மன்னிப்பையும் இழப்பீடையும் வழங்குமாறு,
ஜமால் கஸோக்கியின் கொலையை சவுதி இளவரசர் மொஹமட் பின் சல்மான் "ஒரு பெரிய தவறு" என்று கூறியதைத் தொடர்ந்து, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு, அவர் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பத்தி எழுத்தாளராகப் பணியாற்றி, சவூதி இளவரசர் மொஹமட் பின் சல்மானின் அடக்குமுறைகள் மற்றும் யேமன் போர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.